• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் – 30.11.2023

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2023
மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த  ஆய்வுக் கூட்டம் - 30.11.2023
டிசம்பர் மாதம் முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)