மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் – 21.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 31 வரை நடைபெறுகிறதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்களுடன்ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)