மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -24.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 வயதான மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்ட தாய் – பத்தே நிமிடங்களில் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்.(PDF 38KB)