Close

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.06.2025

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025
Grievance Day Meeting for the General Public - 30.06.2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 07 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.54,528 மதிப்பிலான காதொலிக் கருவி, சிறப்பு சக்கர நாற்காலி, திறன்பேசி உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(PDF 38KB)