மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.06.2024
வெளியிடப்பட்ட தேதி : 14/06/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் ரூ.8.61 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
(PDF 33KB)
(PDF 33KB)