Close

மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 27-04-2026

வெளியிடப்பட்ட தேதி : 29/04/2026
Training session for officials who will conduct the population census - 27.04.2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)