மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு விவரப் சுய பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – 25.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பில் HLO என்ற செயலியின் வாயிலாக இதுவரை 14,609 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)