மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 28.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு பதிவு HLO மற்றும் SE.CENSUS.GOV.IN ஆகிய செயலியில் தனியார் பல்கலை கழக கல்லூரியைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பதிவேற்றம் செய்தனர். முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)