• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 21.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 26/12/2023
மக்கள் தொடர்புத் திட்ட முகாம் - 21.12.2023
கொளக்காநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 436 பயனாளிகளுக்கு ரூ.2.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)