Close

மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 27.11.2024

வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024
Mass Contact Program - 27.11.2024
ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 334 பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 38KB)