மக்கள் தொடர்பு திட்ட முகாம் -12.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/03/2025

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (12.03.2025) நடைபெற்றது. (PDF 38KB)