மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 11.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 163 பயனாளிகளுக்கு ரூ.87.25 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 29KB)