மசாலா கலவை மற்றும் சத்துமாவு உற்பத்தி அலகுகள் திறப்பு விழா – 17.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மசாலா கலவை தொகுப்பு உற்பத்தி அலகு மற்றும் சத்துமாவு கலவை தொகுப்பு உற்பத்தி அலகு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 29KB)