• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மதுபான கடைகளுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி திறக்கும் நிகழ்வு -15.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 20/12/2023
மதுபான கடைகளுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி திறக்கும் நிகழ்வு -15.12.2023
தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மூலம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான மதுபான கடைகளுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி திறக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 33KB)