Close

மத்திய பொறுப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு கூட்டம் – 06.01.2025

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
Review meeting chaired by the Central Prabhari Officer - 06.01.2025
ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை அரசு துணைச் செயலாளர் திருமதி.லலிதாம்பிகை, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் “முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள்“ (FOCUS BLOCKS) திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் வட்டார நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)