மனநலம் பாதிக்கப்பட்டவர் குணமடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2025

பத்தாண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் தங்கியிருந்த மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த திரு.போ.ராம்லால் அவர்கள் குணமடைந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் அவரது குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் ஒப்படைத்தார்.(PDF 38KB)