Close

மருதையாற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 12.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
District Collector inspected the construction of the bridge being built across the Maruthai River. - 12.11.2025
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.10.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு உயர்மட்டப் பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்(PDF 38KB)