Close

பொங்கல் விழா-14.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2026
Pongal festival celebrated with hill (tribal) people – 14.01.2026
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து மலைவாழ் மக்களோடு நடத்திய பொங்கல் விழா மலையாளப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கோலகலமாக நடைபெற்றது.(PDF 38KB)