மாணவர் விடுதியில் அரசுச் செயலாளர் அவர்கள் ஆய்வு – 01.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசுச் செயலாளர் திரு.வ.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல்ராசிக்இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.(PDF 38KB)