மாணவி பள்ளியில் சேர உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் – 08.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025

தனது மகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவால் பள்ளியில் சேர்க்க தயங்குகின்றார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் – உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள்.(PDF 38KB)