மாணவ / மாணவிகளுக்கு மனநலம் காத்தல் மற்றும் மது ஒழிப்பு போதை, குறித்த விழிப்புணர்வு-15.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாணவ / மாணவிகளுக்கு மனநலம் காத்தல் மற்றும் மது ஒழிப்பு போதை, குறித்த விழிப்புணர்வு பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.12.2025) தொடங்கி வைத்தார்.(PDF 38KB)