மாணவ, மாணவிகளுக்கு விபத்து காப்பீட்டு பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 17.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2025

பெற்றோரை இழந்த நிலையிலும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பை தொடரும் 11 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ75,000 வீதம் ரூ.8,25,000 மதிப்பிலான விபத்து காப்பீட்டு பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)