மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ரூ.3,500 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கிவைத்தார் – 16.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ரூ.3,500 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வினை சேலத்தில் தொடங்கிவைத்தார் – அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 385 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 4,794 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ,41.86 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்புக்கான ஆணைகளையும், அடையாள அட்டைகளையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் முன்னிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)