Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார் – 28.11.2023

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார் - 28.11.2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்(PDF 33KB)