Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.22.84 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – 24.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  ரூ.22.84 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் - 24.02.2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 73 கிராம மக்களுக்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் ரூ.22.84 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் பெண்ணக்கோணம் தலைமை நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்டார்.(PDF 33KB)