Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 27.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2024
Hon'ble Chief Minister of Tamil Nadu inaugurated various projects through Video Conference - 27.02.2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டியும், மங்களமேடு துணை மின் நிலையத்தில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள 16 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றி சேவையை தொடங்கியும் வைத்தார்கள்.(PDF 33KB)