மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கைவினைத் திட்டத்தினைதொடங்கி வைத்தார் – 19.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கைவினைத் திட்டத்தினைதொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரலையில் பார்வையிட்டார்..(PDF 38KB)