மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கீழப்புலியூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 03.07.2025.
வெளியிடப்பட்ட தேதி : 04/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சென்னை அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் இருந்து இன்று (03.07.2025) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)