மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் – 27.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக, பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்து, ரூ.6.05கோடி மதிப்பில் கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டப்படவுள்ள சமூக நல விடுதிக்கு அடிக்கல் நாட்டினார் அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியில் குத்துவிளக்கேற்றி மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.(PDF 38KB)