• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வருகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 30.07.2025

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2025
Consultative Meeting Regarding Visit of Hon’ble Deputy Chief Minister - 30.07.2025
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 06.08.2025 அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)