மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு கட்டடங்களைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 26.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், பல்வேறு துறைகள் மூலம் ரூ.12.83 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 11 புதிய அரசு கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.1.21 கோடி மதிப்பில் 254 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 29KB)