மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பெரம்பலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 16.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி விஜயலக்ஷ்மி சின்னசாமி அவர்கள் 43 தொடக்க பால் கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த 16,350 பயனாளிகளுக்கு ரூ.6.89 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 29KB)