Close

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாணவர் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் – 06.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாணவர் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் - 06.02.2024
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் விடுதியில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்கள்..(PDF 33KB)