Close

மாண்புமிகு பொதுப்பணிகள் துறை அமைச்சர் அவர்கள் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார் – 14.11.2024

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2024
Hon'ble Minister of Public Works inspected the quality of the roads - 14.11.2024
மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் கிருஷ்ணாபுரம் – பூலாம்பாடி – கள்ளப்பட்டி சாலை இடை வழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து திடீர் ஆய்வு செய்தார்கள்.(PDF 38KB)