Close

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார் – on 17.11.2023

வெளியிடப்பட்ட தேதி : 21/11/2023
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார் - on 17.11.2023.
70வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 35KB)