Close

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 6,305 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 08.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 6,305 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 08.02.2024
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் – இந்நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பார்வையிட்டு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 694 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 6,305 பயனாளிகளுக்கு ரூ.36.219 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)