மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ரூ.2.62 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 24.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.62 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்(PDF 33KB)