மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.3.44 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 27.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.44 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 33KB)