Close

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 2,000 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 11.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 2,000 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான  நலத்திட்ட  உதவிகளை வழங்கினார் - 11.07.2024
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வருவாய் துறையின் சார்பில், 2,000 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)