மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் – 07.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2024
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)