மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சரால் சின்னவெண்மணி கிராமத்திற்கு வழித்தடத்தை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நகரப் பேருந்து சேவைகளின் தொடக்க விழா – 13.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சின்னவெண்மணி கிராமத்திற்கு புதிய பேருந்துடன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும், செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 02 நகர புதிய பேருந்து சேவைகளையும், அரியலூரில் இருந்து நாகல்குழி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.03.2025) தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார்கள். (PDF 38KB)