Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 312 மாணவர்களுக்கு தொழில்பழகுநருக்கான பயிற்சியில் சேருவதற்கான ஆணைகளை வழங்கினார் – 04.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025
Hon'ble Minister of Transport and Electricity distributed Apprenticeship Training Program orders to 312 students - 04.05.2025
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 312 மாணவர்களுக்கு எம்.ஆர்.எப். நிறுவனத்தில் தொழில்பழகுநருக்கான பயிற்சியில் சேருவதற்கான ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)