Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 28.06.2025

வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025
Hon’ble Minister of Transport and Electricity laid the foundation stones for various new projects in Veppur Panchayat Union - 28.06.2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ரூ.99.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)