• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை ஆய்வு – 07.08.2025

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025
Monthly review meeting of the Public Health Department - 07.08.2025
பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.(PDF 38KB)