மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய மின்பகிர்மான கோட்டத்தை திறந்து வைத்தார் – 26.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மின்பகிர்மான கோட்டத்தையும், செயற்பொறியாளர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.(PDF 38KB)