மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய BS VI ரக நகரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – 26.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 4 வழித்தடங்களுக்கான 6 புதிய BS VI ரக நகரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.(PDF 38KB)