மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2026
தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் வழங்கினார்.(PDF 38KB)