மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகினை திறந்து வைத்தார்கள் – 05.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (05.01.2025) திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)