Close

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேப்பூரில் கட்டப்பட்டுள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் – 29.11.2023

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2023
மாண்புமிகு  முதலமைச்சர் அவர்கள் வேப்பூரில் கட்டப்பட்டுள்ள  அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியினை  காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் - 29.11.2023
வேப்பூரில் ரூ.2.77 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ..ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விடுதியில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.(PDF 33KB)