மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார் – 08.11.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/11/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலையப்ப நகரில் ரூபாய் 95.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளி கட்டடத்தை காணொளிக்காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.(PDF 38KB)